2018 வருடத்துக்கான அபிவிருத்தி திட்டங்கள்
சில்மியாபுர
- சமூக மேம்பாட்டு உபகரணங்களுடன் ஒரு ஜெனரேட்டரை வழங்குதல்.ஹரிச்சந்திர இறுதி சடங்கு உதவி சங்கம்.
ஹெவனகும்புர
- சமூக மேம்பாடு – ஜக்கிய மகளிர் சங்கத்திற்கு புஃபே செட் வழங்குதல். பிடஹாகும்புர, மாரகஹ எல்ல
நெதுன்கமுவ
- சமூக மேம்பாடு - புபுது மகளிர் சங்கத்திற்கு புஃபே தொகுப்பு வழங்குதல்.
- சமூக மேம்பாடு - நன்கொடை . சுஹாதா இறுதிச் சடங்கு சங்கம், கரகவெல, நெதுங்கமு, குருதலாவ
திவுரும்கம
- சமூக மேம்பாடு - ஒரு பஃபே தொகுப்பை வழங்குதழ் ஐக்கிய ஜய ஶ்ரீ சங்கம் திவுரும்கம நுகதலாவ
- சமூக மேம்பாடு- சித்தரைப்புத்தான்டு நிகழ்ச்சிக்காக மேடை அமைத்தல் - ஐக்கிய நலச் சங்கம், திவுரும்கம
{sliderஇடமேகம|closed}
- சமூக மேம்பாடு – புஃபே தொகுப்பு வழங்குதல். உதான மரணாதார நன்கொடை சங்கம் இடமேகம மதோவிட
கபில்லேகம
- சமூக மேம்பாடு- ஒரு புஃபேதொகுப்பு நன்கொடை வழங்குதழ் திரிய மகளிர் நலச் சங்கம். கபில்லேகம, வெலிமடை
- சமூக மேம்பாடு - ஒரு ஜோடி எரிவாயு அடுப்புகளை வழங்குதல் - சரண நலன்புரி சங்கம், லந்தேகம, கபில்லேகம, வெலிமடை
- சமூக மேம்பாடு - கூரை தகடு வழங்குதல். திருமதி ஏ சீதாலெச்சுமி, வெலிமடை எஸ்டேட், ஊவா பென்ஹெட் பிரிவு, வெலிமடை
{sliderதிமுதுகம |closed}
- சமூக மேம்பாடு - கூரை தகடு வழங்குதல். எம் ஜீ அயினூர் மினாயா இல 215 திமுதுகம நுகதலாவ
- சமூக மேம்பாடு – ஒரு புஃபே தொகுப்பு நன்கொடை வழங்குதழ் திமுது ஐக்கிய நலச் சங்கம். திமுதுகம நுகதலாவ , வெலிமடை
- சமூக மேம்பாடு - சமூக மண்டப மேம்பாட்டுக்கான பொருள் நன்கொடை. ஐக்கிய உதவி சங்கம் திமுதுகம எல்ல நுகதலாவ
- சமூக மேம்பாடு - நாற்காலிகள் மற்றும் நீர் தொட்டி வழங்குதல். திமுத்து பல்னோக்கு சங்கம் திமுதுகம நுகதலாவ , வெலிமடை
கிராம்பே
- சமூக மேம்பாடு - ஒரு சாஸ்பன் தொகுப்பு வழங்குதல். தேசிய புபுது மகளிர் சங்கம், சிரிபுர, நுகத்தலாவ
- மத மற்றும் விளையாட்டு - மத மேம்பாடு, பொருள் நன்கொடைகள். வழங்குதல் ஶ்ரீ தம்ம கீர்த்தி சித்த விவேகாகாரய கொஹிலகொல்ல தெஹிபொல நுகதலாவව
டயரபாதோட்டம்
- மத மற்றும் விளையாட்டு கட்டுமானம் - கோவில் மண்டபம் நிர்மாணிப்பு . ஸ்ரீ கதிரேசன் கோவில் டயரபாதோட்டம் மேல்பிரிவு பண்டாரவலை
லந்தேகம
- மத மற்றும் விளையாட்டு பொருட்களை வழங்குதல்- ஸ்ரீ போதிருக்காராமய, லந்தேகம , வெலிமடை
- சமூக மேம்பாடு – புஃபேதொகுப்பு வழங்குதல். அனுத்தரா மகளிர் நிவாரண சங்கம், லந்தேகம, வெலிமடை / திருத்தம் - சக்தி நிவாரண சங்கம்
- சமூக மேம்பாடு – சாஸ்பான்தொகுப்பு, & எரிவாயு அடுப்பு ஒன்றை வழங்குதல் மித்ரா உதவி சங்கம் தம்ம சித்தி மாவத்தை லந்தேகம, வெலிமடை
{sliderதம்பவிண்ன |closed}
- சமய மற்றும் விளையாட்டு பொருட்களை வழங்குதல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில், தம்பவின்ன, வெலிமடை
- சமய மற்றும் விளையாட்டு - சமய மேம்பாடு. மின்சார ஜெனரேட்டரை வழங்குதல். மத்ராஸல்லா ஃபாலா ஜும்மா மசூதி தம்பவின்ன
- சமய மற்றும் விளையாட்டு - சமய மேம்பாடு ஒரு புஃபே தொகுப்பை வழங்குதல். மஸ்ஜிதுல் மொஹியாதின் ஜும்மா மசூதி , ஹத்தாவுல
- சமூகஅபிவிருத்தி-வீட்டுநன்கொடை வழங்குதல்.எச்.எம்.பாரூக,இலக்கம்26,ஹத்தாவுல,தம்பவிண்ண,வெலிமடை
- சுய கைத்தொழில் - நீர் தாங்கி பெற்றுக் கொடுத்தல்.லசன்தா வீரசுன்தர,வெரலபதன,தம்பவிண்ன.
- சுய கைத்தொழில் -நீர் தாங்கி பெற்றுக் கொடுத்தல்.சுசிலா ராஜபக்ச,மெதகெதரகம,வெரலபதன,தம்பவிண்ண.
- சுய கைத்தொழில்- - நீர் தாங்கி பெற்றுக் கொடுத்தல்
විදුරුපොලவிதுருபொல
- மத மற்றும் விளையாட்டு - பொருட்கள் நன்கொடை பெற்றுக் கொடுத்தல். விதுருபொல ஶ்ரீ சுமங்கல விகாரை,விதுருபொல,கெப்பட்டிபொல.
பொரகஸ்
- மத மற்றும் விளையாட்டு- பொருட் நன்கொடை வழங்குதல். ஶ்ரீ முத்துமாரி அம்மன் கோவில்,வோர்வீக் தோட்டம்,ஹக்கல தோட்டம்,சிலம்டன் பிரிவு,பொரகஸ்.
- சமூக அபிவிருத்தி-கதிரை பெற்றுக் கொடுத்தல். ஒன்றினைப்பி பௌத்த சங்கம்,ரஜகதுருவெல,பொரகஸ்.
- சமய மற்றும் விளையாட்டு- சமய அபிவிருத்தி.வாயு அடுப்பு பெற்றுக் கொடுத்தல்,பாதினாவெல முஸ்லிம் பள்ளிவாயல்,பாதினாவெல,பொரகஸ்.
- சமுக அபிவிருத்தி-வீட்டு நன்கொடை வழங்குதல்.வடிவேல் சசிகுமார்,வோர்வீக் தோட்டம்,அம்பேவெல,பொரகஸ்.
- சமூக அபிவிருத்தி -பொருள் நன்கொடை வழங்குதல்.எம்.மீனமுஹநாதன்,அம்பேவெல பிரிவு,பொரகஸ்/ திருத்தம்-.எம் சன்முஹநாதன்.
- சுயகைத்தொழில்- மாட்டு தொழுவம் அமைப்பதற்காக பொருட் நன்கொடை வழங்குதல் திரு.ஜீ.சசிதரன்,வோர்வீக் தோட்டம்,கீழ் பிரிவு,பொரகஸ்.
- சுயகைத்தொழில்- மாட்டு தொழுவம் அமைப்பதற்காக பொருட் நன்கொடை வழங்குதல்.திரு.எஸ்.அகிலன், வோர்வீக் தோட்டம்,கீழ்பிரிவு,பொரகஸ்,
அம்பகஹகுபுர
- சமூக அபிவுருத்தி- ஹட் ஒன்று வழங்குதல்-அம்பகஹகுபுர கிராம அபிவிருத்தி சங்கம்,அம்பகஹகுபுர.
- சமூக அபிவிருத்தி- கூரை தகடு நன்கொடை வழங்குதல் திரு.எஸ்.கே.ஆரியரத்ன,போகஹவத்த,எல்ல.வெலிமடை.
பாலுகமநகரய
- சமூக அபிவிருத்தி- விளையாட்டு விழாவிற்காக,கோப்பை பெற்றுக் கொடுத்தல் ப/கெப்பட்டிபொல மஹாவித்தியாலயம்,கெப்பட்டிபொல.
Maligathenna மாலிகாதென்ன
- சமூக அபிவிருத்தி-சில்வர் வாலிகள் பெற்றுக் கொடுத்தல்.ஶ்ரீ சிவசுப்ரமனிய கோவில்,மேல்பிரிவு,இதல்கஸ்ஹின்ன.
மிரஹாவத்த
- சமூக அபிவிருத்தி-வீட்டு நன்கொடை வழங்குதல்.திருமதி.எம்.மங்கலநாயகி,ஜீ.எச்.பிரிவு,டயரபா தோட்டம்,மிரஹாவத்த.
- சமூக அபிவிருத்தி-வீட்டு நன்கொடை வழங்குதல்.திருமதி.கே.புஸ்பரானி,ஜீ.எச்.பிரிவு,டயரபா தோட்டம்,மிரஹாவத்த
- சமூக அபிவிருத்தி-ஒலி பெருக்கி இயந்திரம் ஒன்றை பெற்றுக் கொடுத்தல்.திமுது சஹன சங்கம்,உடவெல சந்தி,நாவெல,மிரஹாவத்த.
Hulankapolla ஹுலங்காபொல்ல
- மத மற்றும் விளையாட்டு-மதஅபிவிருத்தி பொருள் நன்கொடை பெற்றுக் கொடுத்தல்.ஶ்ரீ முத்துமாரி அம்மான் கோவில்,ஹக்கல.
திவிதொடவெல
- மத மற்றும் விளையாட்டு-- சமய அபிவிருத்தி.ஒலிபெருக்கி பெற்றுக் கொடுத்தல்.மஸ்தில் ஹன்டா,முஸ்லிம் பள்ளிவாயல்,திவிதொடவெல.
බෝගහකුඹුර போஹகும்புர
- சமூக அபிவிருத்தி -புபே கட்டளை வழங்குதல்.தென்னகுபுர, போஹாகுபுர,பரோபாகார சங்கம்,போஹாகுபுர.
දිවිතොටවෙල திவிதொடவெல
- சமூக அபிவிருத்தி- வீடு கட்டுவதற்காக பொருள் நன்கொடை வழங்குதல்--திருமதி. ரோஹினி பெரேரா,திவிதொடவெலகன்த,நீதிமன்ற அருகில்,வெலிமடை.
- சமூக அபிவிருத்தி-புபே கட்டளை வழங்குதல்-செயலாளர்,ஜனசெத நலன்புரி சங்கம், திவிதொடவெல,வெலிமடை.
Pitapola பிடபொல
- பொருளாதார உட்கட்டமைப்பு- வீதி அபிவிருத்தி பிடபொல,எலமல்அராவ,விவசாய வீதி அபிவிருத்தி.
- சமூக அபிவிருத்தி -கதிரை வழங்குதல் மினிமுது நலன்புரி சங்கம்,கிரிபண்டியா உல்பத,பிடபொல.
Koskanuwela கொஸ்கனுவெல
- பொருளாராத உட்கட்டமைப்பு - வீதி அபிவிருத்தி வேல்ல எல்லேயிலிருந்து பதுள்ளை வீதி வரை பாதைக்கு கொன்கீறீட் இடுதல்.
බොරලන්දபொரலன்த
- சமூக அபிவுருத்தி வீட்டு நன்கொடை வழங்குதல் திரு வீ.எம்.கருணாவதி ,கரமெடிய,பொரலன்த.
- சமூக அபிவுருத்தி வீட்டு நன்கொடை வழங்குதல்,திரு செல்டன் பிரனான்து,தோவபதன,பொரலன்த.
- சமூக அபிவுருத்தி வீட்டு நன்கொடை வழங்குதல் ஆர்.எம்.திருமதி நிரோசா தமயன்தி,தியவலகொட,தென்னகுபுர,பொரலன்த.
- சமூக அபிவுருத்தி வீட்டு நன்கொடை வழங்குதல் திருமதி வெரோனிகா நிரோசனி தியவலகொட,தென்னகுபுர,பொரலன்த.
- சமூக அபிவுருத்தி வீட்டு நன்கொடை வழங்குதல் திரு டபி.எம்.அஜித் விஜேசேகர,ஓழுகம,வங்கியகுபுர,பொரலன்த.
කන්දේපුහුල්පල கன்தபுஹுல்பொல
- சமூக அபிவிருத்தி - வீட்டு நன்கொடை வழங்குதல் திரு புத்ததாச,துல்பெத்த, கன்தபுஹுல்பொல.
රහංගලரஹங்கல
- சமூக அபிவிருத்தி - வீட்டு நன்கொடை வழங்குதல் திருமதி டீ.எம்.தில்ருக்சி,92/1,ரஹங்கல,பொரலன்த
කළබුළුලන්ද கலபுலன்த
- சுயகைத்தொழில்-பூ வளர்ப்பிற்காக நன்கொடை வழங்குதல் திருமதி ஜீ.வீ.யசாதரி அனுருத்திகா கல்பொத்த,மாதோவிட,கலபுலன்த.















