| தொ.இல | வழங்கப்படும் சேவைகள் | கிராம உத்தியோகஸ்தர்களினால் வழங்கப்படும் சேவைகள் | சேவைக்காக செலவிடப்படும் அதிக பட்ச நேரம் |
| 01 | நடத்தை / பதிவு சான்றிதழ் வழங்குதல் | தேவையின் அடிப்படையில் சான்றிதழ் படுத்தல் | 15 நிமிடம் |
| பதிவினை சான்று படுத்தல் (நபர் தொடர்பாக திருப்தி என்றால்) | 03 நாட்கள் | ||
| 02 | வருமான சான்றிதழ் வழங்குவதற்கு பரிந்துரை வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் | 03 நாட்கள் |
| 03 | மதிப்பீட்டு சான்றிதழ் வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் | 02 நாட்கள் |
| 04 | மதிப்பீட்டு அறிக்கை | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் | 02 நாட்கள் |
| 05 | தேசிய அடையாள அட்டை விண்ணப்பப்படிவத்தை உறுதிப்படுத்துதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் | 07 நாட்கள் |
| விண்ணப்பக்காரர்களுக்கு தேசிய அடையாள அட்டையினை வினியோகித்தல் | 03 நாட்கள் | ||
| 06 | பலா மரம் வெட்டுதலுக்கு பரிந்துரை வழங்குதல் | ஒரு மரத்தினை வெட்டுவதற்கு அனுமதி அளித்தல் | 01 நாள் |
| சில காலத்திற்கு பின் மற்றயது (திரும்ம வேண்டுமானால்) | 03 நாட்கள் | ||
| 07 | மரங்களை போக்குவரத்து செய்வதற்கு பரிந்துரை வழங்குதழ் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் | 02 நாட்கள் |
| மரங்களிற்கு முத்திரை இடுதல் | ½ நாள் | ||
| 08 | துப்பாக்கி உரிமம் பெறுவதற்கு பரிந்துரை வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் | 03 நாட்கள் |
| 09 | வெடிமருந்து அனுமதிப்பத்திரத்திற்கு பரிந்துரை வழங்குதல் | பரிந்துரை வழங்குதல் | 03 நாட்கள் |
| 10 | மரணமுற்றோர் தொடர்பாக அறிக்கை வழங்குதல் | இயற்கையான மரணங்களுக்கு அறிக்கை வழங்குதல் | 03 மணிகள் |
| 11 | வியாபார பதிவிற்கு பரிந்துரை வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் | 03 நாட்கள் |
| 12 | முறைப்பாடுகள் தொடர்பாக அறிக்கை கொடுத்தல் | வருட காலத்திற்குள் என்ன நடந்தது என்பது பற்றி | 01 நாள் |
| கடந்த வருட காலத்திற்குள் என்ன நடந்தது என்பது பற்றி | 03 நாட்கள் | ||
| 13 | பொதுமக்கள் உதவிப்பணங்களுக்கு பரிந்துரை வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் | 03 நாட்கள் |
| 14 | காலம் கடந்த பிறப்புக்களை பதிவு செய்வதற்கு பரிந்துரை வழங்கள் | பரிந்துரை வழங்குதல் | 03 நாட்கள் |
| 15 | புலமைப்பரிசில் விண்ணப்பங்களுக்கு பரிந்துரை வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் | 02 நாட்கள் |
| 16 | மிருகங்களை போக்குவரத்து செய்வதற்கு பரிந்துரை வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் | 03 நாட்கள் |
| 17 | காணியின் உரிமையை வழங்குவதற்கு பரிந்துரை செய்தல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் | 03 நாட்கள் |
| 18 | மின் மற்றும் நீர் பெற்றுக்கொள்ளுவதற்கு பரிந்துரை வழங்குதல் | பரிந்துரை வழங்குதல் | 03 நாட்கள் |
| 19 | எதிர்பாராத விபத்துகளின் போது உதவி கொடுப்பனவுகளை மேற்கொள்ளுவதற்கு விதந்துரைத்தல் | அவசர அறிக்கைகளை பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்தல் | 06 மணி |
| தகவல் அறிக்கைகளை சமர்ப்பித்தல் | 03 நாட்கள் | ||
| 20 | கிதுல் கள் உற்பத்திக்கு பரிந்துரை வழங்குதல் | பரிந்துரை வழங்குதல் | 03 நாட்கள் |
| 21 | தேவைகளுக்கு மற்றும் சந்தர்ப்பங்களிற்கு ஏற்ப அறிக்கை மற்றும் பரிந்துரை கொடுத்தல் | பரிந்துரை வழங்குதல்(செல்லுபடியான ஆவணங்கள் பெற்றுக்கொள்ள முடியுமானால்) | 03 நாட்கள் |
| 22 | தன்னார்வ சங்கங்களுக்குகு பரிந்துரை வழங்குதல் | தேவையான ஆவணங்கள் இருக்குமாயின் பரிந்துரை வழங்குதல் | 03 நாட்கள் |
| 23 | அரச காணிகள் தொடர்பாக கடமையாற்றுதல் | அங்கீகரிக்கப்படாத நபர்கள் தொடர்பாக அறிக்கையிடுதல் | உடனடியாக |
| வேறு தகவல்களை பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்தல் | 07 நாட்கள் | ||
| 24 | கற்கள்/மணல் அனுமதிப்பத்திரத்திற்கு பரிந்துரை வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் | 07 நாட்கள் |
| 25 | மதுபான அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு பரிந்துரை வழங்குதல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் | 07 நாட்கள் |
| 26 | சமாதான கடமை மேற்கொள்ளும் உத்தயோகஸ்தர்களாக செயற்படுதல் | மோதல்களுக்கு தீர்வு வழங்குதல் | 03 நாட்கள் |
| 27 | எய்ட்ஸ் நோய்கான ஜனாதிபதி நிதியினை பெற பரிந்துரைத்தல் | பிரதேச செயலாளருக்கு பரிந்துரை வழங்குதல் | 02 நாட்கள் |















